in ,

சீனா-குயிங்காய் பகுதியில் நில அதிர்வு

சீனாவின் குயிங்காய் பகுதியில் நேற்று(21) இரவு 11.34 மணியளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 7.4ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இவ்வதிர்வில் 3 பேர் பலியானதுடன் 27 பேர் காயமடைந்துள்ள நிலையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. எனினும் இந்த அதிர்வின் விளைவாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(VKN) -எஸ்.எப்.பஸ்னா, கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

32 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு

04 தமிழ் பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு