in ,

32 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு

2021 டிசம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் நாட்டிற்கு 32 மில்லியன் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இத்தடுப்பூசிகள் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் பரவலை தடுக்கும் நோக்கில் பெற்றுக் கொடுப்பதற்காகவே இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் கொவிட் தடுப்பு தேவை கருதி மேலதிகமாக 3 மில்லியன் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மையத்தில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.(CTN) -அஸ்மியா சரீப், இக்கிரிகொள்ளாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

24, 25 ம் திகதிகளில் எந்தவித தடையும் இல்லை

சீனா-குயிங்காய் பகுதியில் நில அதிர்வு