in ,

24, 25 ம் திகதிகளில் எந்தவித தடையும் இல்லை

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திகளை விசேட பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு வருவதற்கும் வர்த்தகர்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லவும் எந்தவித தடையும் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்றிரவு 11 மணி முதல் அமுலாகும் வகையில் நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியவசிய பொருட்களுக்கு நிலவக்கூடிய தட்டுபாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அகில இலங்கை தாதியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

32 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு