in ,

அகில இலங்கை தாதியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தாதியர்களது விசேட விடுமுறை , கர்ப்பிணி தாய்மார்களின் பாதுகாப்பு , 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவு, விடுமுறை தின கொடுப்பனவு ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என கோரிக்கை ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தாதியர் சங்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. தங்களது பிரச்சினைகள் தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள நிலையில் இந்தக் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் சகல கடமைகளிலிந்தும் விலக நேரிடும் என அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.(HN) -ஏ . ஆர் . பஸ்மினா , மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நாடு முழுவதும் 22,000 பொலிஸார் கடமையில்

24, 25 ம் திகதிகளில் எந்தவித தடையும் இல்லை