in ,

ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து நாடு முடங்குமா?

ஜூன் 01 முதல் 14 வரை தொடர்ந்து 14 நாட்கள் நாடு முழுவதும் முடக்கப்படும் என்பது தொடர்பாக உறுதியான எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லையென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இத்தகைய செய்திகள் போலியானது என இன்று (21) காலை இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.(CTN) -அஸ்மியா ஷரீப், இகிரிகொல்லாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

சட்டத்தை மீறினால் கைது

202 உடல்கள் வரை ஓட்டமாவடியில் நல்லடக்கம்