in ,

சட்டத்தை மீறினால் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். (HN) -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தொடர்ச்சியாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்

ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து நாடு முடங்குமா?