in ,

தொடர்ச்சியாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்

கடைசியாக வெளியிடப்பட்ட தகவலின் படி நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 71 வயதுக்கு மேற்பட்டவர்கள் 24 பேரும் கொவிட் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சில பெண்களும் உயிரிழந்துள்ளனர். இதன்படி நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. இதன்படி கொரோனா தொற்றினால் அதிகளவானோர் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு ஏற்படப் போகும் சிரமம்

சட்டத்தை மீறினால் கைது