in ,

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சினோரானி,பலமீன்மடு கிராம சேவகர் பிரிவுகளும், காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருச்செந்தூர், கல்லடி வெல்லூர் கிராம சேவகர் பிரிவுகளும், நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமம் தவிர்ந்த ஏனைய கிராமங்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(HN) -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் முறையான மருத்துவத்தை பின்பற்றுங்கள்

நாளை இரவு முதல் நாடளாவிய ரீதியில் முழு நேர பயணத்தடை