in ,

சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் முறையான மருத்துவத்தை பின்பற்றுங்கள்

நாட்டில் 55 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக வைத்திய சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று பரவல் அச்ச நிலைமையை கருத்திற் கொண்டு இந்த அறிவுறுத்தலை இராணுவ தளபதி விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஒரே நாளில் மூவாயிரத்தை கடக்கும் கொரோனா தொற்று

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்