in ,

ஒரே நாளில் மூவாயிரத்தை கடக்கும் கொரோனா தொற்று

இன்று புதன்கிழமை இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 ஆயிரத்து 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்து 771 ஆக உயர்வடைந்துள்ளது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பல்கலைக்கழக நுழைவிற்கு விண்ணப்பம் கோரல்

சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் முறையான மருத்துவத்தை பின்பற்றுங்கள்