இவ்வாண்டிற்கான பல்கலைக்கழக நுழைவிற்கு எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய 2020/21 கல்வியாண்டிற்காக எதிர்வரும் மே மாதம் 21 முதல் எதிர்வரும் ஜுன் மாதம் 11 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.(HN) -சாமில் சியாத்-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close