in ,

இணையத்தளம் மூலம் தடுப்பூசிக்கு பதிவு செய்யும் முயற்சி

கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள விரும்பும் மக்களுக்காக இணையத்தளம் ஒன்றை வடிவமைத்து எதிர்வரும் இரண்டு தினங்களில் வெளியிட சுகாதார அமைச்சு, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனூடாக மக்களுக்கு தடுப்பூசி மற்றும் அதனைப் பெருவதற்கான திகதி, இடம் என அனைத்து விபரங்களையும் இலகுவாகப் பெற முடியும்.(ADN) -அஹமட், மாவனல்லை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி

பல்கலைக்கழக நுழைவிற்கு விண்ணப்பம் கோரல்