Local News

12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் மூலம் அதிகளவான சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என கொழும்பு ரிச்வே வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விஷேட வைத்தியர் தீபால் பெரேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.(HN) -சிம்னா, பொல்கஹவெல-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button