in

இந்திய விமானம் ஒன்று இலங்கை வந்தது

புதுடெல்லியில் இருந்து விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 19 இலங்கையர்கள், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் 16 உத்தியோகத்தர்கள் உட்பட 35 பயணிகள் இதில் பயணம் செய்துள்ளனர். இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடனேயே இந்த விமானம் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இலங்கை வந்தவர்கள் தனிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(HN) -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அடையாள அட்டை முறைமை பின்பற்றப்படாததால் கைது

12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி