in ,

தொற்றாளர்கள் ஒரு மில்லியனைத் தாண்டலாம், அபாய எச்சரிக்கை

நாட்டில் 100 நாட்களுக்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றானது ஒருவருக்கு ஏற்படும் பட்சத்தில் 5 அல்லது 6 நாட்களில் இரட்டிப்பாக அதிகரிக்கும் என சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அடையாள அட்டை முறைமை பின்பற்றப்படாததால் கைது

இந்திய விமானம் ஒன்று இலங்கை வந்தது