Local News

அடையாள அட்டை முறைமை பின்பற்றப்படாததால் கைது

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப் படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 340 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை இவர்களில் 99 பேர் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமையை பின்பற்றாது நடந்து கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.(HN) -சாமில் சியாத்-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button