in ,

34 மரணங்கள் பதிவு

கொரோனா தொற்றினால் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையிடில் நேற்றைய தினம் (செவ்வாய் கிழமை) மாத்திரம் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவே இலங்கையில் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய கொவிட் மரண எண்ணிக்கையாகும் என்பதோடு நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1015 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(HN) -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நாளை சில பிரதேசங்களில் நீர் வெட்டு

அடையாள அட்டை முறைமை பின்பற்றப்படாததால் கைது