நாளை புதன் கிழமை நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் பேலியகொட, வத்தளை – மா போல , ஜா- எல நகர், கட்டுநாயக்க, சீதுவ, களனி, மஹர, தொம்பே வத்தளை , பியகம மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளில் நாளை காலை 8.30 மணி முதல் 16 மணித்தியாலம் நீர் வெட்டு நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.(HN) -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்ல-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close