Local News

வைத்தியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று

மாரவில ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் 08 வைத்தியர்களுக்கு கொவிட் 19 தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் 04 வாட்டுகள் மூடப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த வைத்தியசாலையில் சுமார் 31 பேர் வரையில் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.(ADN) -அஹமட், மாவனல்லை-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button