in ,

சாரதிகளின் கவனத்திற்கு

ஐஸ், ஹெரோயின், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் உட்கொண்ட நிலையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இணங்காணுவதற்கான நடவடிக்கை இன்று (17) முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கபட உள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய சபையினால் காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட புதிய இயந்திரங்களை பயன்படுத்தியே இந்த சோதனைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(HN) -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில்

வைத்தியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று