in ,

கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில்

போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமக்கு விரைவாக ( PCR) பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் , விரைவாக பிணைகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(HN) -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இன்று முதல் பேருந்து சேவைகள்

சாரதிகளின் கவனத்திற்கு