in ,

போக்குவரத்து குற்றங்கள், வீதி விபத்துக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுங்கள்

வாகன விபத்து மற்றும் போக்குவரத்து குற்றம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தகவல் பெறும் வகையில் கைப்பேசி செயலியொன்றை காவல் துறையினர் இன்று( 17) அறிமுகப்படுத்தியுள்ளனர். அதற்கமைய ஈ ட்ரெ:.பிக் பொலிஸ் ஸ்ரீலங்கா (e- traffic police srilanka) என்ற செயலியினூடாக கட்டணம் இன்றி பொதுமக்கள் காவல்துறைக்கு வீதி விபத்து, போக்குவரத்து முறைப்பாடு தொடர்பில் அறிவிக்கலாம் என காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.(HN) -எஸ். எப்.பஸ்னா, கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

இன்று முதல் பேருந்து சேவைகள்