நாடு முழுவதும் முழுநேர போக்குவரத்து கட்டுப்பாடு இன்று அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்பட்டது . எனினும் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரையான போக்குவரத்து கட்டுப்பாடு எதிர்வரும் மே 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் . இடைக்காலப்பகுதியில் அத்தியவசிய சேவை, வைத்தியசாலை மற்றும் தொழில் நிமித்தம் வெளியில் செல்பவர்களைத் தவிர ஏனையவர்கள் தமது அடையாள அட்டையின் இலக்கத்திற்கு ஏற்பவே செல்ல முடியும் எனவும், இந்த அறிவித்தலுக்கு புறம்பாக செயற்படுவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.(VKN) -மாஹிரா மனாப், கடுகஸ்தோட்டை-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close