கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இலங்கையில் 04 வது கர்ப்பிணிப் பெண் மரணமான செய்தி நேற்று 15 ம் திகதி பதிவாகியுள்ளது. திஸ்ஸமஹாராம – யாயகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கர்ப்பிணிப்பெண் மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதோடு அவருடைய கருவில் இருந்த எட்டு மாத சிசுவும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(HN) -இஷாதா ஸப்வான் பூகொடை-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close