in

மொத்த விற்பனையாளர்களுக்கான விஷேட அறிவித்தல்

அத்தியவசிய நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்ய இன்று (16) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய புறக்கோட்டை வர்த்தக சந்தைக்கு மொத்த விற்பனையாளர்கள் தமது பிரதேச செயலகத்தில் அனுமதிப் பத்திரம் பெற்று மொத்த கொள்வனவுக்காக மாத்திரம் பிரவேசிக்க முடியுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.(HN) -எஸ். பஸ்னா, கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

306 பேர் கைது

தொற்றாளர்கள் அதிகமாகும் கண்டி மாவட்டம்