in ,

306 பேர் கைது

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப் படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 306 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.(HN) -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

சொந்த வாகனத்தில் பயணிப்போரின் கவனத்திற்கு

மொத்த விற்பனையாளர்களுக்கான விஷேட அறிவித்தல்