in ,

சொந்த வாகனத்தில் பயணிப்போரின் கவனத்திற்கு

கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து யாரேனும் தத்தமது சொந்த வாகனத்தில் பயணிக்கும் போது முகக் கவசம் அணியத் தேவையில்லை என காவல் துறை ஊடகப் பேச்சாளரும் ,பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். (HN) -இஷாதா ஸப்வான் பூகொடை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இனி வீடுகளிலேயே சிகிச்சை

306 பேர் கைது