in

இனி வீடுகளிலேயே சிகிச்சை

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை அவர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமானால் அவ்வாறானவர்களை மாத்திரம் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

உக்குவெல பிரதேச வங்கியொன்றில் திடீர் தீப்பரவல்

சொந்த வாகனத்தில் பயணிப்போரின் கவனத்திற்கு