in ,

உக்குவெல பிரதேச வங்கியொன்றில் திடீர் தீப்பரவல்

மாத்தளை, உக்குவெல பகுதியில் உள்ள அரச வங்கியொன்றில் இன்று சனிக்கிழமை காலை தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சில மணி நேரத்துக்குள் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதோடு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(HN) -ஏ.ஆர்.பஸ்மினா மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கர்ப்பிணிப் பெண் ஒருவர் மரணம்

இனி வீடுகளிலேயே சிகிச்சை