in ,

குழந்தைகள் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் மற்றும் குழந்தை மருத்துவர் சங்கமும் தெரிவித்துள்ளது. கடுமையான கொவிட் தொற்று ஏற்படுமிடத்து குழந்தைகள் மிக மோசமாகப் பாதிக்கப்படக்கூடும் எனவும் சில வேளைகளில் மரணமும் சம்பவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.(CTN) -அஸ்மியா ஷரீப், இக்கிரிகொல்லாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

05 புகையிரதங்கள் இன்று முதல் சேவையில்

கர்ப்பிணிப் பெண் ஒருவர் மரணம்