in

05 புகையிரதங்கள் இன்று முதல் சேவையில்

மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவையில் மேலதிகமாக 5 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி முற்பகல் கண்டி, மஹவ, சிலாபம் ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் ,போலவத்தை-புத்தளம் இடையிலும்,பெலியத்தை-மருதானை வரையும் இயங்கவுள்ளன. இச் சேவையை அத்தியவசிய தேவைகளுக்காக பயணிகள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி பயணிக்க முடியும் எனவும் ரயில்வே திணைக்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.(HN) -எஸ் பஸ்னா கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி மீது தாக்குதல்

குழந்தைகள் தொடர்பில் எச்சரிக்கை