in

முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி மீது தாக்குதல்

முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் உள்ள முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்கு கொண்டு வரப்பட்டிருந்த நினைவுக் கல்லும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. நேற்று புதன் கிழமை நினைவுத் தூபி நடு்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அப் பகுதி இராணுவத்தினரால் முள்ளி வாய்க்கால் பகுதிக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் இராணுவத் தடை ஏற்படுத்தப்பட்டு உள் நுழைய தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இவ்வாறானதொரு அராஜகம் நடைபெற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.(VKN) -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

லங்கா பீரிமியர் லீக் தொடர் 02

05 புகையிரதங்கள் இன்று முதல் சேவையில்