in ,

லங்கா பீரிமியர் லீக் தொடர் 02

கடந்த வருடம் இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமான முறையில் நடாத்தி முடிக்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசனுக்குரிய திகதியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தது. இதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் 30 திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 22 திகதி வரை இந்தத் தொடரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.(HN) -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி மீது தாக்குதல்