in ,

நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நாளை இரவு (13) 11 மணி முதல் இம்மாதம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதிலும் நடமாட்ட கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்தோடு இத்தீர்மானமானது மக்களின் நாளாந்த அத்தியாவசிய சேவைகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.(HN) -சிம்னா, பொல்கஹவெல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இரவு நேரப் பயணத்தடை உத்தரவு

லங்கா பீரிமியர் லீக் தொடர் 02