in ,

இரவு நேரப் பயணத்தடை உத்தரவு

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை (12) இரவு 11.00 தொடக்கம் அதிகாலை 4.00மணி வரை இரவு நேரப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் பரவலைக் கட்டுப்படுத்தவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் 31ம் திகதி வரை இந்த பயணத்தடை அமுலில் இருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(VKN) -எஸ். பஸ்னா கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இலங்கைப் பயணிகளுக்கு அனுமதியில்லை

நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்