in ,

மாகாணங்களுக்கிடையிலான பொதுப்போக்குவரத்து இடைநிறுத்தம்

மாகாணங்களுக்கிடையிலான பஸ், புகையிரதம் போன்ற பொதுப்போக்குவரத்து மீண்டும் இடைநிறுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நாளை 17 சனிக்கிழமை முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்தார். அதிகரிக்கும் கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (TN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

எதிர்வரும் இரண்டு வாரங்களில் டெல்டா வைரஸின் பரவல் அதிகரிக்கலாம்

கெகுணகொல்ல பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்