in ,

இலங்கைப் பயணிகளுக்கு அனுமதியில்லை

அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இலங்கை பயணிகள் மற்றும் இலங்கை ஊடாக செல்லும் இடைமாரல் பயணிகள் எதிர்வரும் 31 ம் திகதி வரை துபாய், குவைத் , இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ராஜிவ் சூரியாரச்சி தெரிவித்துள்ளார் .(HN) -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

வீட்டுத் திட்டம் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

இரவு நேரப் பயணத்தடை உத்தரவு