in

தொடர்ச்சியாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தவரும் நிலையில் ஒவ்வொரு நாளும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவது போல் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனடிப்படையில் நேற்றைய தினம் (செவ்வாய் கிழமை) 23 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அறிக்கையின் படி மொத்த உயிரிழப்பு 850 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்றைய தினம் 2530 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(HN) -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களுக்கான அறிவித்தல்

காஸாவில் அவதியுறும் மக்கள்