in

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களுக்கான அறிவித்தல்

இலங்கைக்கு வரும் தரும் உள்நாட்டுப் பிரஜைகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இராஜதந்திரிகள், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட அறிக்கையொன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதேவேளை, நாட்டுக்குள் உள்நுழையும் போது அல்லது வெளியேறும் போது மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைக்கு, இரண்டு வயதுக்கு குறைவான பிள்ளைகள் உட்படுத்தப்பட வேண்டிய தேவை கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்கள், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

போக்குவரத்து தொடர்பில் புதிய அறிவித்தல்

தொடர்ச்சியாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்