in

போக்குவரத்து தொடர்பில் புதிய அறிவித்தல்

இன்று செவ்வாய்க்கிழமை (11) முதல் இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரச ஊழியர்கள் பணிக்காக வேறு மாகாணங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் நிறுவனத்தின் தலைவரிடம் இருந்து கடிதம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களமும் அறிவித்துள்ளது. இதேவேளை அத்தியாவசிய தேவைகளுக்காக பேரூந்துகள் பயன்படுத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.(ADN) -அஹமட், மாவனல்லை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களுக்கான அறிவித்தல்