in

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் தற்போது ஒரு நாளைக்கு 2400 இற்கும் அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு நாளைக்கு நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 24,000-ல் இருந்து 30,000 ஆக உயர்த்த சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகளால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.(DMN) -அஸ்மியா ஷரீப், இக்கிரிகொல்லாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கட்டுப்பாட்டுக்குள் வருகிறது பஸ் போக்குவரத்து

போக்குவரத்து தொடர்பில் புதிய அறிவித்தல்