in ,

கட்டுப்பாட்டுக்குள் வருகிறது பஸ் போக்குவரத்து

நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நடவடிக்கைகள் நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் நீண்ட தூர பஸ் சேவைகளை கட்டுப்படுத்த இலங்கை போக்குவரத்து சபை முடிவு செய்துள்ளது. அதன்படி அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரமே பஸ்களை இயக்குமாறு அனைத்து டிப்போ கண்காணிப்பாளர்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபை அறிவுறுத்தியுள்ளது.(VKN) -S .பஸ்னா கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

03 மாதக் குழந்தை உட்பட 26 மரணங்கள்

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு