in ,

03 மாதக் குழந்தை உட்பட 26 மரணங்கள்

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று திங்கட்கிழமை நாட்டில் 26 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 3 மாத குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ள நிலையில் கொவிட் தொற்றால் மரணமானவர்களின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.(HN) -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

போக்குவரத்துத் தடை விதிக்கப்படலாம்

கட்டுப்பாட்டுக்குள் வருகிறது பஸ் போக்குவரத்து