in ,

போக்குவரத்துத் தடை விதிக்கப்படலாம்

வேகமாகப் பரவும் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந் நிலையில் வைரஸின் தாக்கம் தற்போதைய காலத்தைவிட எதிர்காலத்தில் அதிகரித்தால் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக மாகாணங்களுக்கிடையில் அல்லது மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துத் தடையை விதிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை 10 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.(ADN) -அஹமட், மாவனல்லை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

உங்கள் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியானதா?

03 மாதக் குழந்தை உட்பட 26 மரணங்கள்