in

உங்கள் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியானதா?

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை உள்ள காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இக் காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுபதிப் பத்திரங்களை தொடர்ந்தும் 6 மாதம் செல்லுபடியாகும் காலமாக கணிக்கலாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது . (HN) -ஏ.ஆர். பஸ்மினா, மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இலங்கை பெண் படுகொலை!

போக்குவரத்துத் தடை விதிக்கப்படலாம்