in ,

இலங்கை பெண் படுகொலை!

2019 ல் குவைத்திற்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை, மஹாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி எத்தியோப்பிய பெண் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட இப்பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலேயே சடலம் கட்டார் ஏயர்வேஸ் விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (09 ஞாயிற்றுக்கிழமை) கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(VKN) -சம்லா, பொல்கஹவெல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவை தற்காலிகமாக ரத்து

உங்கள் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியானதா?