in

இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவை தற்காலிகமாக ரத்து

இலங்கையின் மோட்டார் போக்குவரத்துத் துறையின் அலுவலகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. பிராந்திய அலுவலகங்களினால் வழங்கப்படும் சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட அலுவலகங்களில் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் நியமனங்கள் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.(VKN) -பஸ்னா, கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம்

இலங்கை பெண் படுகொலை!