Local News

426 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், கடந்த ஒக்டோபர் 30 ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 6,965 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். (VKN) -நுஹா, பேருவளை-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button