in

நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்

நாட்டில் உடன் அமுலாகும் வகையில் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென் கூம்ஸ் தோட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொலே கந்த, ரம்புக்க, கத்லான, இலும்பகந்த, தனபெல, பொதுபிட்டிய தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், கலவான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாபொல, குடுமிட்டிய, குடாவ, தெல்கொட கிழக்கு மற்றும் மேற்கு, தவ்கலகம, கங்கலகமுவ, கொஸ்வத்த, தபஸ்ஸரகந்த, வத்துராவ, வெம்பியாகொட, வெத்தகல கிழக்கு மற்றும் மேற்கு, தவுகலகம ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே உடன் அமுலாகும் வரையில் தனிமைப் படுத்தப்படுகின்றன.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விசிநவ பகுதியில் காற்றுடன் கூடிய கடும் மழை

426 பேர் கைது