கொழும்பு தனிமைப்படுத்தல் மையமொன்றில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நபர் ஒருவரின் (PCR) பரிசோதனையின் போது அவருக்கு இந்தியாவில் பரவும் உரு திரிபடைந்த B1. 617 கொவிட் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை , எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.(HN) -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்ல-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம்2 weeks ago